Surya Graha Parihara Sthalam
Chandran Parihara Sthalam
Sevvai Dosham Parihara Sthalam
Budhan Parihara Sthalam
Guru Parihara sthalam
Sukran Parihara Sthalam
Sani Dosha Parihara Sthalam
Rahu Parihara Sthalam
Ketu Parihara Sthalam

budha graha shanti Lord Pudhan

புதன்

கிழமை

-

புதன்

நட்சத்திரம் -

-

ஆயில்யம், கேட்டை , ரேவதி

இராசி

-

மிதுனம், கன்னி

நண்பர்கள்

-

சூரியன், சுக்கிரன்

பால்

-

அலி கிரகம்

கோத்திரம்

-

ஆத்ரேயர்

அதிதேவதை

-

திருமால்

பிரத்யதி தேவதை

-

நாராயணர்

பூஜிக்கும் தேவதை

-

விஷ்ணு

திக்கு

-

வட கிழக்கு

மொழி

-

ஜோதிட ம்

ஜாதி

-

வைசியர்

வஸ்திரம்

-

பச்சை

மனைவி

-

ஞானதேவி

புத்திரர்

-

அர்த்தபிரகரணன்

வாகனம்

-

குதிரை

மலர்

-

வெண் காந்தல்

சமித்து

-

நாயுருவி

தானியம்

-

பச்சை பயிறு

உணவு

-

பால் அண்ணம்

உலோகம்

-

பித்தளை

நவரத்தினம்

-

பச்சை, மரகதம்

ராசி சஞ்சார காலம்

-

1 மாதம்

தசை

-

17 -வருட ங்கள்

உடை மை

-

வித்தியாகாரகன் (தாய்மாமன்)

பலன்

-

4, 6, 8 - இல் சுப பலன்

நன்மை

-

கல்வி, அழகு, சிறப்பு

உட ல் உறுப்பு

-

வாக்கு, தோல்

குணம்

-

சாந்த குணம்

சாஷ்த்திரம்

-

திருவெண்காடு, நவகிரக பரிகார
சாஷ்த்திரா (மொரட்டாண்டி)

ஸ்தோத்திரம்
ப்ரியங்கு கலிகாஸ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம் !
யஸளம்யம் யஸளம்ய குணோபேதம் தம் புதம் ப்ரண மாம்யஹம் !!