Surya Graha Parihara Sthalam
Chandran Parihara Sthalam
Sevvai Dosham Parihara Sthalam
Budhan Parihara Sthalam
Guru Parihara sthalam
Sukran Parihara Sthalam
Sani Dosha Parihara Sthalam
Rahu Parihara Sthalam
Ketu Parihara Sthalam

chevvai dosham pariharam temple in india Lord Sevvaai

அங்காரகன்

கிழமை

-

செவ்வாய்

நட்சத்திரம்

-

மிருகசீரிட ம், சித்திரை, அவிட்ட ம்

இராசி

-

மேஷ்ம், விருட்சிகம்

நண்பர்கள்

-

குரு, சந்திரன், சூரியன்

பால்

-

ஆண் கிரகம்

கோத்திரம்

-

பரத்வாஜ்

அதிதேவதை

-

பூமி

பிரத்யதி தேவதை

-

குகன்

பூஜிக்கும் தேவதை

-

சுப்பிரமணியர்

திக்கு

-

தெற்கு

மொழி

-

மந்திரம்

ஜாதி

-

க்ஷ்த்திரியன்

வஸ்திரம்

-

ஆரஞ்சு கலந்த சிவப்பு

மனைவி

-

சக்தி தேவி

புத்திரர்

-

பரிதி, கரேசன்

வாகனம்

-

அன்னம்

மலர்

-

செண்பகம்

சமித்து

-

கருங்காலி

தானியம்

-

துவரை

உணவு

-

சாம்பார் சாதம்

உலோகம்

-

செம்பு

நவரத்தினம்

-

பவளம்

ராசி சஞ்சார காலம்

-

1 ¼ மாதம்

தசை

-

7 -வருட ங்கள்

உடை மை

-

சகோதரர்கள்

பலன்

-

3, 6, - இல் சுப பலன்

நன்மை

-

வெற்றி, தைரியம்

உட ல் உறுப்பு

-

மனம், இரத்தம்

குணம்

-

ரஜோ குணம்

சாஷ்த்திரம்

-

சூரியனார் கோவில், நவகிரக பரிகார
சாஷ்த்திரா (மொரட்டாண்டி)

ஸ்தோத்திரம்
தரணி கர்ப்பஸம்பூதம் வித்யுக்காஞ்ஜன ஸன்னிபம் !
குமாரம் சக்தி ஹஸ்தம் ச மங்களம் ப்ரணமாம்யஹம்!!