Surya Graha Parihara Sthalam
Chandran Parihara Sthalam
Sevvai Dosham Parihara Sthalam
Budhan Parihara Sthalam
Guru Parihara sthalam
Sukran Parihara Sthalam
Sani Dosha Parihara Sthalam
Rahu Parihara Sthalam
Ketu Parihara Sthalam

surya graha shanti puja Lord Suriyan

சூரியன்

கிழமை

-

ஞாயிறு

நட்சத்திரம் -

-

கிருத்திகை, உத்திரம், உத்திராட ம்

இராசி

-

சிம்மம்

நண்பர்கள்

-

சந்திரன், செவ்வாய், குரு

பால்

-

ஆண் கிரகம்

கோத்திரம்

-

காசியபர்

அதிதேவதை

-

அக்னி

பிரத்யதி தேவதை

-

ருத்ரன்

பூஜிக்கும் தேவதை

-

சிவன்

திக்கு

-

நவகிரக நடுவில்

மொழி

-

சமஸ்கிரதம், தெலுங்கு

ஜாதி

-

ஷ்த்திரியன்

வஸ்திரம்

-

சிகப்பு

பெற்றோர்

-

காசியப்முனிவர்

மனைவி

-

உஷ்மா, பிரத்தியுஷ்மா

புத்திரர்

-

யமன், சனி, அசுவினிதேவர், சுக்ரீவன், கர்ணன்

வாகனம்

-

ஏழு குதிரைகள் பூட்டியதேர்,

மலர்

-

செந்தாமரை

சமித்து

-

வெள்ளெருக்கு

தானியம்

-

கோதுமை

உணவு

-

சர்க்கரை பொங்கல்

உலோகம்

-

தாமிரம், செம்பு

நவரத்தினம்

-

மாணிக்கம்

ராசி சஞ்சார காலம்

-

ஒரு மாதம்

தசை

-

6 -வருட ங்கள்

உடை மை

-

பித்ருக்காரகன், பிதா

பலன்

-

1, 2, 7 - இல் சுப பலன்

நன்மை

-

உட ற்பிணிகள் நீக்கம்

உட ல் உறுப்பு

-

ஆத்மா, எலும்பு

குணம்

-

சாத்வீகம்

சாஷ்த்திரம்

-

சூரியனார் கோவில், நவகிரக பரிகார
சாஷ்த்திரா (மொரட்டாண்டி)

ஸ்தோத்திரம்
ஜபா குஸீம ஸங்காசம் காஸ்ய பேயம் மஹாத்யுதிம் ! தமோரிம் ஸர்வ
பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம் !!